கொன்றைக்காடு- நாடங்காடு

img

கொன்றைக்காடு- நாடங்காடு சாலையை சீரமைக்க கோரிக்கை

பேராவூரணி பகுதியில் சேதம டைந்த நிலையில் காணப்படும் சாலை களை சீரமைக்க வலியுறுத்தி, பழுத டைந்த சாலையில் நாற்று நடும் போ ராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.